விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் வடக்கு மாவட்ட வாலிபர் சங்கத்தின் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வட்டத் தலைவர் அருண்பிரசாத் தலைமை யில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடை பெற்றது.

8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து திருவண்ணாமலையில் செவ்வாயன்று ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி மாநிலம் நிலத்தடி நீரையே குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் நம்பியிருக்கிறது.